Sunday, February 02, 2014

மனிதனை கறைபடுத்துவது எது?

வெளியில் இருந்து உள்ளே போகும் எந்த வகையிலான உணவை எப்படி சாப்பிட்டாலும் மனிதனை கறைபடுத்திவிடாது. உள்ளத்தில் இருந்து வெளிப்படும் ஆபாச எண்ணங்கள், பொல்லாத சிந்தனைகள், கெட்ட நோக்கங்கள் போன்றவற்றால் தான் மனிதன் கறைபடுகிறான்.

பாவங்களோடு வாழ்ந்துகொண்டு, இறைவனிடம் எதையாவது கேட்பது, தொழுநோயுள்ள கையை நீட்டி தேனைக் கேட்பது போன்றது.
- ஏசு கிறிஸ்து

'எவ்வளவு' பெரிய நஷ்டம் ஏற்பட்டாலும், எந்தச்சூழ் நிலையிலும் நிதானத்தை இழக்காமல் கோபத்தைக் கட்டுப்படுத்துபவரே, அதனை முற்றிலுமாக அடக்கிக் கொள்பவரே உண்மையான வீரர்.
- நபிகள் நாயகம்

- தினத்தந்தி, 31-01-2014, வெள்ளிமலரிலிருந்து.

No comments:

Post a Comment