Wednesday, January 09, 2013

கோழி கூவும் நேரம்

நீர்ப்பறவை, அழகன் - இரண்டும் வெவ்வேறு காலக்கட்டங்களில் வெளிவந்த தமிழ் திரைப்படங்கள். நீர்ப்பறவை 2012-லும், அழகன் 1991-லும் வெளிவந்தன.

நீர்ப்பறவையை பார்த்த பின்னர் எனக்கு அழகன் படத்திலுள்ள 'கோழி கூவும் நேரம்' பாடல்தான் நினைவுக்கு வந்தது. இப்பாடலில் கூறப்பட்ட கதையைத்தான் நீர்ப்பறவையின் கருவாக்கி பறக்க விட்டுருக்கிறார்கள் என எனக்குத் தோன்றியது.

No comments:

Post a Comment