பேஸ் புக், ட்விட்டெரில் எல்லாம் உங்கள் தலையை இன்னும் நீங்கள் காட்டவில்லையே! ஏன்?
அதற்கெல்லாம், ஒன்று - லட்சக்கணக்கான பேர் நமது கருத்துக்களுக்காக காத்திருக்கிறார்கள் என்ற நம்பிக்கை நமக்கு இருக்க வேண்டும். அல்லது - நமக்கு பொழுது போகாமல் இருக்க வேண்டும். இந்த இரண்டு நிலையும் எனக்கில்லை, அதனால் இவற்றின் பக்கம் நான் போவதில்லை.
- சோ, துக்ளக் வார இதழிலிருந்து, 08-01-2014.

No comments:
Post a Comment