Sunday, March 17, 2013

எளிமை அழகு

ஒரு வார இதழில் எளிமையை பற்றி இளையராஜா...

கேள்வி: இசைப் பயணத்தின் உச்சியில் இருக்கும் நீங்கள் இந்த எளிமையான தோற்றத்திற்கு மாறக் காரணம் என்ன?
இளையராஜா: அழகு எல்லாமே எளிமையில்தான் கொட்டிக் கிடக்கிறது. அழகை விரும்புவதில் என்ன தவறு?

No comments:

Post a Comment