Chandra Kumar Ramasamy
Stand-by 'Love'. 'Love' dishes-out 'I's to 'We'. 'We' brings 'V'ictory.
www.chandrakumar.in
Monday, September 26, 2011
திங்களன்று என் குமுறல் ;-)
திங்கள் முதல் வெள்ளி வரை
சோம்பேறியாய் திரியும் நீ...
சனி ஞாயிறுகளில் மட்டும்
சுறு சுறுப்பாவது ஏனோ?
காலதேவனே!
சந்தோஷம் எல்லோர்க்கும்
சந்தோஷ தருணம்
எல்லோர்க்கும் வரணும்
என்றுனக்கு பாடுகிறேன் சரணம்
இறைவா!
‹
›
Home
View web version