Monday, September 26, 2011

திங்களன்று என் குமுறல் ;-)

திங்கள் முதல் வெள்ளி வரை
சோம்பேறியாய் திரியும் நீ...
சனி ஞாயிறுகளில் மட்டும்
சுறு சுறுப்பாவது ஏனோ? 
காலதேவனே!

சந்தோஷம் எல்லோர்க்கும்

சந்தோஷ தருணம்
எல்லோர்க்கும் வரணும்
என்றுனக்கு பாடுகிறேன் சரணம்
இறைவா!